Connect with us

ஒரிஜினல் நாட்டுக்கோழி… உள்ளே எதுவும் போடாமல் எல்லாமே தெரிய சிங்கப்பூரில் சுற்றி திரியும் யாஷிகா ஆனந்த்..!

53855231 827c 4f53 9d98 176dd920012c

Actress Gallery

ஒரிஜினல் நாட்டுக்கோழி… உள்ளே எதுவும் போடாமல் எல்லாமே தெரிய சிங்கப்பூரில் சுற்றி திரியும் யாஷிகா ஆனந்த்..!

 யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களால் பெரிதும் அறியப்பட்டவர்.

actress yashika ananand 2 1

இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா மற்றும் கழுகு 2 போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கவர்ச்சியான மற்றும் வில்லங்கமான கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

actress yashika ananand 3 1

மேலும் இவர் தனது பள்ளி கல்லூரி வயதிலிருந்து மேடை நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.மேலும் இவர் கவர்ச்சி நடனம் ஆடுவதில் சிறந்து விளங்கியுள்ளார். இதன் பிறகு சென்னை ஈசிஆர் இல் தனது நண்பர்களுடன் அதிவேகத்தில் பயணித்த போது எதிர்பாத விதமாக அவர் கார் விபத்திற்குள்ளானது.இந்த கோர விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் உயிர்த்தப்பினார்.

actress yashika ananand 4 1

உள்ளே எதுவும் போடல

மீடியாவில் இருந்து சற்று ஒதுங்கி சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இப்பொழுது உடல்நலம் சரியாகி மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது சிங்கபூர் சென்றுள்ளார். அங்கிருந்து எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

actress yashika ananand 5 1

actress yashika ananand 6 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top