Connect with us

ப்பா.. எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..! டூ பீஸ் நீச்சல் உடையில் அது தெரிய திணறடிக்கும் சீரியல் நடிகை நிவிஷா..!

84c05d87 b169 4e92 8342 91b7fe85a610 1

Actress Gallery

ப்பா.. எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..! டூ பீஸ் நீச்சல் உடையில் அது தெரிய திணறடிக்கும் சீரியல் நடிகை நிவிஷா..!

சீரியல் நடிகை நிவிஷா

நடிகை நிவிஷா சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களுக்கு ஒரு வில்லியாக அறிமுகமானவர். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அழகான பட்டு புடவையில் ஒரு மெல்லிய பின்னணி இசை இசைக்க சிரித்த படி ரீல்ஸ் செய்துள்ளார். இதில் அவர் மணி மணியாய் தொங்கும் ஜாக்கெட் உடன் வலம் வருகிறார். அவரின் இந்த புதிய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்து உள்ளது.

actress nivisha 1

தற்போதெல்லாம் சீரியல்களில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு மட்டுமல்லாமல் அந்த கதையின் வில்லிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் நடிகை நிவிஷா. ஈரமான ரோஜாவே, ஓவியா உள்ளிட்ட சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் அனைவரையும் மிரட்டி வந்தவர் நடிகை நிவிஷா.

actress nivisha 3 1

சீரியல் நடிகையாக இருந்தாலும் கூட சீரியல் சில்க் ஸ்மிதா என்ற ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர் நடிகை நிவிஷா பட வாய்ப்புக்கான பல முயற்சிகளை செய்து வரும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் படுகிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

actress nivisha 4 1

கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ரசிகர்கள்

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சொல்லித்திருக்கின்றது. தோல் நிற லெக்கின்ஸ் பேண்டில் தன்னுடைய மேனியழகை காட்டி மழை மழை என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கும் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர்.

actress nivisha 5

actress nivisha 6

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top