Connect with us

என்ன சிம்ரன் இதெல்லாம்..! ஆண் நண்பரின் கால்களை தொடை மீது வைத்து ஷிவானி நாராயணன் ஹாட் போஸ்..!

1613f7b1 e61d 4649 b81c 5c54171bbee3

Actress Gallery

என்ன சிம்ரன் இதெல்லாம்..! ஆண் நண்பரின் கால்களை தொடை மீது வைத்து ஷிவானி நாராயணன் ஹாட் போஸ்..!

ஷிவானி நாராயணன்

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு எனும் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலுக்கு பின்பு இரட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு படிப்படியாக தனது நடிப்புத் திறமையின் மூலம் முன்னேறி ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் படங்கள் வெற்றி பெறவில்லை என்பதால் இவரது நடிப்பு பெரிதும் பேசப்படவில்லை.

actress shivani narayanan glamour photos 1653585252110

cropped shivani 4

இதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு கலவையான விமர்சனங்களை பெற்று வெளியே வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், சினிமாவிலும் ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வீட்ல விசேஷம், டிஎஸ்பி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், விருந்தில் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல, கவர்ச்சிக்காக மட்டுமே சில காட்சிகளில் இந்த படங்களில், ஷிவானியை காண முடிந்ததாக ரசிகள் குறைபட்டுக் கொண்டனர்.

shivani narayanan 5

shivani narayanan 1

ஹாட் போஸ்

எனினும், 22 வயது மட்டுமே ஆன ஷிவானிக்கு, இன்னும் சிறப்பாக எதிர்காலத்தை அவரது கவர்ச்சியும், இளமையும் பெற்றுத் தரும் என்கின்றனர் அவரது ரசிகர்கள். அதற்கு முக்கிய காரணம், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி அப்டேட் செய்யும் அவரது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான்.

shivani narayanan 4

shivani narayanan 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top