Connect with us

கலைஞர் முதல் அமிதாப்பச்சன் வரை பங்கேற்ற நடிகர் விக்ரம் பிரபுவின் திருமண புகைப்படங்கள்….!!!!!

actor venkat prabhu marriage photos 1

சினிமா செய்திகள்

கலைஞர் முதல் அமிதாப்பச்சன் வரை பங்கேற்ற நடிகர் விக்ரம் பிரபுவின் திருமண புகைப்படங்கள்….!!!!!

வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய கடினமான உழைப்பினாலும் திறமையினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருப்பவர் நடிகர் விக்ரம் பிரபு. இவர்  நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும்  மக்கள் திலகம் பிரபுவின் மகனுமாவார்.

actor venkat prabhu marriage photos09

actor venkat prabhu marriage photos10

கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் இவன் வேற மாதிரி  மற்றும் அரிமா நம்பி போன்ற வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட ஆக்சன் திரில்லரில் நடித்திருக்கிறார்.

actor venkat prabhu marriage photos11

actor venkat prabhu marriage photos012 768x432 1

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படமான பொன்னியின் செல்வனில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

actor venkat prabhu marriage photos13

actor venkat prabhu marriage photos14

actor venkat prabhu marriage photos15

தற்போது விக்ரம் பிரபுவின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அதனை பார்த்த பலரும் விக்ரம் பிரபுவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

actor venkat prabhu marriage photos15
actor venkat prabhu marriage photos16
actor venkat prabhu marriage photos17
actor venkat prabhu marriage photos18
actor venkat prabhu marriage photos19

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top