Connect with us

பிரபல நடிகர் அருண் விஜய் – ஆர்த்தி தம்பதியின் திருமண புகைப்படங்கள்…!!!

actor arun vijay and aarthi wedding photos 1

சினிமா செய்திகள்

பிரபல நடிகர் அருண் விஜய் – ஆர்த்தி தம்பதியின் திருமண புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் இவர் காலடி எடுத்துவைத்து பல வருடங்கள், பல படங்களில் நடித்திருந்தாலும், இவரை தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு கொண்டுசென்றது என்னவோ என்னை அறிந்தால் படம்தான்.

actor arun vijay and aarthi wedding photos23

actor arun vijay and aarthi wedding photos22

படத்தில் வில்லனாக நடித்தது ரசிகர்களை பெருமளவில்கவர்ந்தார் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டானது. தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அருண் விஜய்.

actor arun vijay and aarthi wedding photos16 actor arun vijay and aarthi wedding photos15

இவரது குடும்ப வாழ்க்கையை பார்த்தோமேயானால், அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மோகன் அவர்களின் மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

actor arun vijay and aarthi wedding photos11 actor arun vijay and aarthi wedding photos10

தற்போது இவர்களுக்கு புர்வீ என்ற மகளும், அர்னவ் என்ற மகனும் உள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருந்து வருகிறார்.

actor arun vijay and aarthi wedding photos08 actor arun vijay and aarthi wedding photos05

இந்நிலையில் அருண் விஜய்யின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அதில் அருண் விஜய் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

actor arun vijay and aarthi wedding photos15

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top