Connect with us

டி.ஆர்.பியில் எதிர் நீச்சல் சீரியல் செய்த சாதனை! நம்பர் ஒன் சீரியல் எது தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!

Picture2 9 scaled

Serial Updates

டி.ஆர்.பியில் எதிர் நீச்சல் சீரியல் செய்த சாதனை! நம்பர் ஒன் சீரியல் எது தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!

சினிமா-வை விட இப்போதெல்லாம் சீரியல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நடிகருடைய படம் வெளியானால், எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ? அதே அளவுக்குத்தான் சீரியலுடைய எதிர்பார்ப்பும் உள்ளது.

Tamil TV Express tamiltvexpresss Instagram 4

அதிலும். வாரம் வாரம் வியாழக்கிழமை வரும் டி.ஆர்.பியை சேனல் எந்த அளவுக்கு ஆர்வமாக எதிர்பார்த்திருக்கிறதோ? அதே அளவுக்கு, சீரியல் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். போன வாரத்திற்கான டி.ஆர்.பி இன்று வெளியாகியுள்ளது. வழக்கமாக கயல் சீரியல் தான் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும்.

Instagram 15

அதன் பின், சுந்தரி அல்லது வானத்தைப் போல சீரியல் இடம்பிடிக்கும். இன்னிலையில் சென்ற வாரம் எதிர் நீச்சல் சீரியல் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. இப்போது. இந்த வாரம் முதல் இடத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளது. ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் சென்ற வாரம் சீரியல் நகர்ந்தது.

Instagram 14

ஆதிரைக்கும், கரிகாலனுக்கும் நடந்த திருமணத்தைப் பற்றி தான் பல பேர் பேசிக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்கு எதிர் நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இளைஞர்களும் இந்த சீரியலை தொடர்ந்து பார்க்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இனைந்திருங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top