Connect with us

மேலாடையை கழட்டி விட்டு.. கடற்கரையில் அலப்பறை கெளப்பும் அண்ணியார்..! இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்..!

a38ceb08 ae13 4a64 ad02 7a4c1b5ca6ba 1

Actress Gallery

மேலாடையை கழட்டி விட்டு.. கடற்கரையில் அலப்பறை கெளப்பும் அண்ணியார்..! இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்..!

நடிகை ரேகா கிருஷ்ணப்பா

தெய்வ மகள் என்ற ஒரே ஒரு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அண்ணியார் என பிரபலமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்ததால் அவரை சீரியலின் கதாநாயகன் அண்ணியார் என்றே அழைப்பார்.

rekhakrishnappa 4

மக்களிடமும் அண்ணியார் என்ற பெயரே பிரபலமாகிவிட்டது. என்னதான் சீரியலில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அமைதியான கேரக்டர். கூடுதலாக அணியாரின் மகள் பூஜா விரைவில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்பது சூடான தகவல்.

rekhakrishnappa 2 1

முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட வேண்டும் என்று நினைத்து உள்ள நடிகை பூஜா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார்.

actress rekha krishnappa 4

தீயாய் பரவும் போட்டோஸ்

இந்நிலையில், தன்னை மாமியார் என்று அழைத்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கவர்ச்சி உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றி சூட்டை கிளப்பியுள்ளார் அண்ணியார்.

rekhakrishnappa 3

rekhakrishnappa 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top