Connect with us

“அடடா அல்வா துண்டு.. இடுப்… இடுப்”.. கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் சீரியலல் நடிகை அக்‌ஷதா அஜித்..!

1c358fa3 90fe 40aa a902 e5f95c290875 1

Actress Gallery

“அடடா அல்வா துண்டு.. இடுப்… இடுப்”.. கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் சீரியலல் நடிகை அக்‌ஷதா அஜித்..!

அக்‌ஷதா அஜித்

கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தவர் நடிகை அக்‌ஷதா அஜித். இவர் கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஸ்டெல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை அக்‌ஷதா அஜித்.

akshatha ajit 2

இவரை ரசிகர்கள் பலரும் செல்லமாக அக்சு, அச்சு குட்டி என்று இணையத்தில் அழைத்து வருகிறார்கள். சமீபகாலமாக இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

akshatha ajit 4

கிட்டத்தட்ட இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது இன்றைய ரசிகர்கள் கணிக்கிறார்கள்.

akshathaa ajit 6

அடடா அல்வா துண்டு.. இடுப்… இடுப்…

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எலுமிச்சை நிறத்தில் மின்னும் தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரிய இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அடடா அல்வா துண்டு.. இடுப்.. இடுப்.. என வர்ணித்து வருகின்றனர்.

akshathaa ajit 4

akshathaa ajit 3

akshathaa ajit 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top