Connect with us

கத்தரிக்கா முத்தினா கடைக்கு வந்தே ஆகணும்.. அதிரி புதிரி கவர்ச்சியில் இணையத்தை கிடுகிடுக்க வைத்த இளம் நடிகை பிரியங்கா மோகன்..!

cfce863f 2b2b 4208 9962 e4fe137c70e1 1

Actress Gallery

கத்தரிக்கா முத்தினா கடைக்கு வந்தே ஆகணும்.. அதிரி புதிரி கவர்ச்சியில் இணையத்தை கிடுகிடுக்க வைத்த இளம் நடிகை பிரியங்கா மோகன்..!

பிரியங்கா மோகன்

கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து நடிகர் நாணி நடிப்பில் வெளியான நானிஸ் கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

priyankamohan 1

அடுத்தடுத்த வெற்றி படங்கள் காரணமாக தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இயக்குனர் நெல்சன் இயக்கிய எந்த திரைப்படம் தமிழ் திரை உலகில் ஒரு மாபெரும் வெற்றியை தந்ததால் நடிகை பிரியங்கா மோகன், சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

priyanka mohan 1

இதனை அடுத்து மீண்டும் இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து டான் என்ற படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

priyankamohan 3

கவர்ச்சியில் இறங்கிய பிரியங்கா மோகன்

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதி படுத்திக்கொள்ள தற்போது கிளாமர் ரூட்டில் இறங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. பக்கத்துக்கு வீட்டு பொண்ணு போன்ற முகவட்டு.. வாட்ட சாட்டமான தோற்றம்.. சுண்டி இழுக்கும் பின்னழகு.. தூக்கத்தை கெடுக்கும் முன்னழகு.. என ரசிகர்களின் கனவு ராணியாக உலா வந்து கொண்டிருக்கிறார்.

priyankamohan 2 1

priyankamohan 1 1

priyankamohan 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top