Connect with us

என்னை பாக்கும் போது போதை ஏறுதா.. ஒரு மார்க்கமான வீடியோவை வெளியிட்ட நடிகை மைனா நந்தினி..!

5c629cb4 b33f 494d a71a cc604053ba86 1

சினிமா செய்திகள்

என்னை பாக்கும் போது போதை ஏறுதா.. ஒரு மார்க்கமான வீடியோவை வெளியிட்ட நடிகை மைனா நந்தினி..!

மைனா நந்தினி

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா நந்தினி கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் அற்புதமான முறையில் நடித்ததின் காரணமாக நந்தினிக்கு அடைமொழியாக மைனா என்ற அந்த கதாபாத்திரத்தின் பெயரை சேர்த்து மைனா நந்தினி என்ற பெயர் உருவாகி அதுவே இன்று நிலைத்து விட்டது.

Myna nandhini 2

மேலும் இவர் ஸ்டார் விஜய் டிவியில் 2015ம் ஆண்டில், கிச்சன் சூப்பர் ஸ்டார் சீசன் 3, வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுதவிர கடந்தாண்டில் விஜய் டிவியில் ‘பிக்பாஸ் சீசன் 6ல், 3வது இடத்தில் வெற்றி பெற்ற ரன்னப் அப் போட்டியாளர் மைனா என்பதும் கவனிக்கத்தக்கது.

actress myna nandhini 2

இவர் 2017ம் ஆண்டில், கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்தார். அவர் இறப்புக்கு பிறகு 2வதாக யோகேஸ்வரன் என்பவரை 2019ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த வம்சம் படத்தில் மைனா நந்தினி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

actress myna nandhini 5

தொடர்ந்து கேடி பில்லா, கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், நம்ம வீட்டுப்பிள்ளை, பெட்ரோமாக்ஸ், அரண்மனை 3, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

actress myna nandhini 4

ஒரு மார்க்கமான வீடியோ

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சங்கத்தமிழன் படத்தில் இடம் பெற்ற சண்டக்காரி நீ தான் என்ற பாடலில் வரும் ஏதோ மாறுதா போதை ஏறுதா என்னை பார்கையில.. என்ற வரிகளுக்கு சொக்க வைக்கும் முகபாவனைகளை காட்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top