Connect with us

டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகளா இது..? டூ பீஸ் நீச்சல் உடையில் இளசுகளை வம்பிழுக்கும் தாறு மாறு போஸ்..!

eeb86bb4 f859 44b0 b2fa c3b5731bb829 1

சினிமா செய்திகள்

டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகளா இது..? டூ பீஸ் நீச்சல் உடையில் இளசுகளை வம்பிழுக்கும் தாறு மாறு போஸ்..!

நடிகை மிர்னா மேனன்

2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

Mirnaa Menon 2

இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகர் மோகன்லாலுடன் ’பிக் பிரதர்’ எனும் மலையாளப் படத்தில் முதல்முறையாக நடிகை மிர்ணாமேனன் அறிமுகம் ஆனார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Mirnaa Menon 1691858044427

இவர் நடித்த ’புர்கா’ எனும் திரைப்படத்தில் நஜ்மா எனும் கதாபாத்திரம் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் ’அனந்தம்’ எனும் இணைத்தொடரிலும் நடித்துள்ளார்.

mirna menon 5

தாறு மாறு போஸ்

ஒரு பக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொள்வதற்காக இணைய பக்கங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

mirna menon 4

mirna menon 2

அந்த வகையில், தற்போது நீச்சல் உடைக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் டைகர் முத்துவேல் பாண்டியனின் மருமகளா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

mirna menon 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top