Connect with us

கைதி படத்தில் கார்த்திக்கு மகளாக நடித்த குழந்தையா இது.? இப்போது ஹீரோயின் போல வளர்ந்து மாறிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோஸ்.!

7c3ce9b3 ca44 4d77 9f4a ef93171f3c89 1

சினிமா செய்திகள்

கைதி படத்தில் கார்த்திக்கு மகளாக நடித்த குழந்தையா இது.? இப்போது ஹீரோயின் போல வளர்ந்து மாறிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோஸ்.!

பேபி மோனிகா

தன்னுடைய 10 வயதிலேயே சுமார் 12 திரைப்படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சமுத்திரக்கனி, கார்த்தி மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

photos 168327020200

நடிகர் விஜய் நடித்து மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் என்றால் அது “ஜில்லா” இந்த படத்தில் கூட பேபி மோனிகா நடித்திருப்பார். அத்தோடு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய “கைதி” திரைப்படத்தில் கார்த்திக்கு மகளாக நடித்து மக்களை கவர்ந்தார்.

aa9d952f1e20818293f064918c745ed3

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தில் இவர் ஒரு சீனில் மட்டுமே நடித்திருந்தாலும் அதுதான் அவரின் திரை வாழ்விற்கு அடித்தளம் போட்டது. முதலில் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

photos 168327061600

லேட்டஸ்ட் போட்டோஸ்

இப்படி பட்ட குழந்தை நட்சத்திரம் பேபி மோனிகா தற்போது பல நடிகர்களுடன் நடித்து தற்போது தனக்கென ஒரு தனி ரசிகர்களையே கவர்ந்துவிட்டார்.

9ac8fe9bda83669a7b54773ff7a19886

மேலும் தற்போது நமது சமூக வலைதளத்தில் கூட எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார் மேலும் தற்போது பேபி மோனிகா ஒரு இளம் நடிகை போல இருக்கும் புகைப்படம் நமது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

photos 168327142300

91f37392fb6d07ed04f9cc4eaed5c832

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top