Connect with us

பெற்றோருக்கு 60-வது கல்யாணம் செய்து அழகு பார்த்த பாலா.! வைரலாகும் அழகிய தருணங்களின் புகைப்படங்கள்.!

Untitled Project 2023 08 05T124043.066 1

சினிமா செய்திகள்

பெற்றோருக்கு 60-வது கல்யாணம் செய்து அழகு பார்த்த பாலா.! வைரலாகும் அழகிய தருணங்களின் புகைப்படங்கள்.!

kpy பாலா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யார்? நிகழ்ச்சியின் மூலமாக தனது நகைச்சுவை பாணியால் தமிழக மக்களிடையே நன்கு பரிட்சயமானவர் பாலா. அதனைத்தொடர்ந்து, அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

KPY Bala 1

காமெடியால் மட்டும் ஒருவரை சிரிக்க வைக்காமல், தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகள் செய்து, அவர்களை சிரிக்க வைக்கும் நல்ல மனம் கொண்டவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் வென்ற குளிர் சாதனை பெட்டியை கூட, ஒரு ஆதாரவற்றோர் இல்லத்திற்கு தான் வழங்கினார். அதே போல் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.

27be29e5 2b2b 43c9 ba3b 3d9ac87e4a7c

தன்னுடைய தேவைக்கு அதிகமான பணத்தை சேர்த்து வைப்பதை விட அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதையே கொள்கையாக வைத்திருக்கும் பாலாவின், தங்கமான மனசுக்கு தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது மட்டும் இன்றி, விஜய் டிவி-யில் தொகுப்பாளராக கலக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

b2acef1f 7a0c 4eb5 bb2a ba51db433d53

பெற்றோருக்கு 60-வது கல்யாணம் செய்து அழகு பார்த்த பாலா

இந்த நிலையில் பாலா வீட்டில் நடந்திருக்கும் விசேஷம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கே பி ஒய் பாலா அவர்கள் தன்னுடைய பி ஜெகநாதன்- பூங்குழலி தம்பதிக்கு மிகவும் பிரம்மாண்டமாக 60-வது திருமணம் செய்து அழகு பார்த்திருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தான் பாலா சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

79b68983 c47a 4eb6 a8f8 4b5c067d92b8

இதை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே பாலாவின் பெற்றோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோவை வைரலாக்கி தருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Bj Bala (@bjbala_kpy)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top