Connect with us

தோழியின் முன்னாள் கணவருடன் கீர்த்தி சுரேஷ் ரொமான்ஸ்..! மீண்டும் மீண்டுமா..? ரசிகர்கள் ஷாக்.!

11b8cbe1 3641 44c4 9cbb 14d3174739f5 1

சினிமா செய்திகள்

தோழியின் முன்னாள் கணவருடன் கீர்த்தி சுரேஷ் ரொமான்ஸ்..! மீண்டும் மீண்டுமா..? ரசிகர்கள் ஷாக்.!

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், எனக்கென ஒரு கொள்கை இருக்கிறது, கோட்பாடு இருக்கிறது என ஏக வசனம் பேசி வந்தவர். ஆனால், சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைவதை தொடர்ந்து தன்னுடைய ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கிளாமர் ராணியாக உருவெடுத்து இருக்கிறார்.

actress keerthy suresh 3 3

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியது. நடிகர் நாக சைதன்யா தன்னுடைய அடுத்தபடத்தின் வேளைகளில் பிஸியாக உள்ளார். இயக்குனர் சந்தூ மான்டெட்டி இயக்கவுள்ள இந்த படத்தில் நாக சைதன்யா மீனவராக நடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது.

keerthy suresh 1

இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தற்போதைய ஹாட் அப்டேட். ஏற்கனவே, மகாநடி திரைப்படத்தில் நாக சைதன்யா-வுடன் ரொமான்ஸ் செய்திருந்தார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh in her Instagram post 1

தோழியின் முன்னாள் கணவருடன் கீர்த்தி சுரேஷ் ரொமான்ஸ்

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படம் ஆந்திராவை அதிர வைத்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவியது என்று கூறுகிறார்கள். இந்த படத்தை ஒரு தேசபக்திக்கான படமாக எடுக்கவுள்ளார் இயக்குனர். மீனவர் கெட்டப்பில் நாக சைதன்யா எப்படி இருக்கிறார் என்று சமீபத்தில் டெஸ்ட் ஷூட் நடத்தியுள்ளது படக்குழு.

actress keerthy suresh 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top