Connect with us

யார்ரா இது..? துளி மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா மோகன்..! கண்ணை துடைத்து பார்க்கும் ரசிகர்கள்..!

fc20b70f 2664 40b7 9adf 11066e7bc8e9 1

சினிமா செய்திகள்

யார்ரா இது..? துளி மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா மோகன்..! கண்ணை துடைத்து பார்க்கும் ரசிகர்கள்..!

பிரியங்கா மோகன்

கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து நடிகர் நாணி நடிப்பில் வெளியான நானிஸ் கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

25 1

அடுத்தடுத்த வெற்றி படங்கள் காரணமாக தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இயக்குனர் நெல்சன் இயக்கிய எந்த திரைப்படம் தமிழ் திரை உலகில் ஒரு மாபெரும் வெற்றியை தந்ததால் நடிகை பிரியங்கா மோகன், சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

tamil samayam 5

இதனை அடுத்து மீண்டும் இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து டான் என்ற படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

priyanka mohan 1

துளி மேக்கப் இல்லாமல் பிரியங்கா மோகன்

அப்போதிலிருந்து இப்போது வரை பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில், துளி மேக்கப் இல்லாமல் அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

priyanka mohan without makeup

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top