Connect with us

“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” முன்னழகை காட்டி விவகாரமான போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஷிவானி..!

4bf15455 0c4b 4eca 8602 e5533efe7504 1

Actress Gallery

“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” முன்னழகை காட்டி விவகாரமான போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஷிவானி..!

பிக்பாஸ் ஷிவானி

விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த இரு தொடரில் இருந்தும் சில காரணங்களால் அவர் பாதியிலேயே விலகினார்.

256092 q4

பின்னர் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி சக போட்டியாளரான பாலாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் FREEZE டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவரது அம்மா கடுமையாக கண்டித்ததை தொடர்ந்து ஷிவானி போட்டிகளில் கவனம் செலுத்தி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் விக்ரம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் வீட்ல விசேஷங்க, பம்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

actress shivani narayanan glamour photos 1653585252110

cropped shivani 4

வைரல் போட்டோஸ்

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடிப்பார். இப்போது உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து டைட்டான மெல்லிய உடையில் ஷிவானி தந்திருக்கும் இந்த கவர்ச்சியான போஸ்களை பார்த்து, ரசிகர்கள் அடடா அடடா என்ன ஒரு பிகரு, எப்படி ஒரு ஸ்டைலு என ‘உச்’ கொட்டி ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களும் செம வைரலாகி வருகின்றன.

Snapinsta.app 364133155 940516247047121 779406384089028918 n 1080

Snapinsta.app 363866965 822400806048021 3204578744624718349 n 1080

Snapinsta.app 364214053 665687698924907 7194926767316640418 n 1080

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top