Connect with us

கவர்ச்சியில் வித்தியாசம் காட்டி ஆடைகளில் ஆளை மயக்கும் ஸ்ரீதேவியின் மகள்..! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்..!

WhatsApp Image 2023 07 01 at 12.23.56 PM 1

Actress Gallery

கவர்ச்சியில் வித்தியாசம் காட்டி ஆடைகளில் ஆளை மயக்கும் ஸ்ரீதேவியின் மகள்..! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்..!

ஜான்வி கபூர்

1980 -களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமலுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவர் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்து பின் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி துபாயில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

2 1

Janhvi Kapoor poses for Vogue Photoshoot Stills7

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

jhanvi kapoor 2

jhanvi kapoor 3

ஆடைகளில் ஆளை மயக்கும் ஸ்ரீதேவியின் மகள்

தற்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஒன்று. ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் பிஸியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இவரது சர்ச்சையான புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

23 649ebf090a9f3

23 649ebf09dcbbe

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top