Connect with us

26 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி படத்தில் நடித்துள்ள விஷால் அப்பத்தா நடிகை..! ரஜினி கூட இந்த படத்துலயா..!

leela 26 years rajini movie 1

சினிமா செய்திகள்

26 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி படத்தில் நடித்துள்ள விஷால் அப்பத்தா நடிகை..! ரஜினி கூட இந்த படத்துலயா..!

அண்ணாத்தா அப்பத்தா

மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் குலப்புள்ளி லீலா. இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட  நடித்துள்ளார். மேடை நாடகங்களின் மூலம் தான் இவர் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.

leela 4

இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் மருது படத்தின் மூலம் தான் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து இவர் நாச்சியார், மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்துள்ளார்.

leela 2

அண்ணாத்த சொல்லப்போனால் இவருக்கு 67 வயது தான் ஆகிறது. ரஜினிகாந்துக்கு 70 வயது ஆகிறது. இருந்தாலும் படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக குலப்புள்ளி லீலா நடித்து இருக்கிறார். இது யாராலும் நம்ப முடியாத ஒன்று.

leela 1

ரஜினி கூட இந்த படத்துலயா

தற்போது அன்னத்த படத்தில் ரஜினியின் தந்தைவழி தாத்தாவாக நடித்த நடிகை குலப்புள்ளி லீலா சுமார் 26 வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த முத்து படத்தில் இளம்பெண்ணாக நடித்துள்ளார், ரஜினி இன்றும் குலப்புள்ளி லீலாவாகவே இருக்கிறார்.

rajini muthu

வயதாகிவிட்டது. அந்த முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். மேலும்  அப்போதே  நடிகர்  ரஜினியுடன்   இவருக்கு  நட்பு  ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பல நடிகைகள் தமிழில் ஹீரோவிற்கு ஜோடியாக  நடித்து விட்டு   அதே ஹீரோவுக்கு அம்மாவாக கூட நடிக்கும் அளவிற்கு மாறி  இருக்கின்றார்கள்.

muthu

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top