Connect with us

தளபதி விஜய் திருமணத்திற்கு அஜித் மனைவி நடிகை ஷாலினி கொடுத்த ஆச்சர்ய பரிசு..! HD புகைப்படங்கள்..!

Vijay Sangeetha wedding celebration with Kannukkul Nilavu crew Photos go viral 1

சினிமா செய்திகள்

தளபதி விஜய் திருமணத்திற்கு அஜித் மனைவி நடிகை ஷாலினி கொடுத்த ஆச்சர்ய பரிசு..! HD புகைப்படங்கள்..!

தளபதி விஜய்

முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானது 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு ‘ என்ற படத்தில் தான். அன்று முதல் இன்று வரை விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும், கோக், டோகோமோ, ஜோய் ஆலுக்காஸ் போன்ற எண்ணெற்ற விளமப்ர படங்களிலும் நடித்துள்ளார்.

thalapathy vijay wife sangeetha divorce 1

தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக தளபதியை திருமணம் செய்து கொண்டார்.

Vijay at the Nadigar Sangam Protest

இவர்களுக்கு ஆகஸ்ட் 25ம் தேதி 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay22

புகைப்படங்கள்

புகைப்படத்தில் விஜய்யும் சங்கீதாவும் மாலை அணிந்துள்ளனர். அவர்களுடன் இயக்குனர் ஃபாசில், நடிகை ஷாலினி, அவர், சார்லி உள்ளிட்ட படக்குழுவினர் உள்ளனர்.

Ajith at Vijay Marriage

Vijay Marriage4

Vijay Marriage3

Vijay Marriage5

இதோடு திருமணத்தின் போது நடிகர் அஜித் அவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் நடிகர் தளபதி விஜய்க்கு ஷாலினி அவர்கள் மோதிரத்தை பரிசளித்துள்ளார். இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் தீயாய் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top