Connect with us

கணவருடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ள தொகுப்பாளினி திவ்யாவின் புகைப்படங்கள்….!!!!

anchor and singer divya s jolly trip with her husband 1

சினிமா செய்திகள்

கணவருடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ள தொகுப்பாளினி திவ்யாவின் புகைப்படங்கள்….!!!!

பெரிய திரை நட்சத்திரங்களுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பாக தொகுப்பாளினிகளுக்கு என மிகப்பெரிய அளவில் ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

anchor and singer divya s jolly trip with her husband13 768x790 1

டிடி, மாகாபா, பிரியங்கா, அர்ச்சனா உள்ளிட்ட பல தொகுப்பாளர்கள் இன்றைய நிலையில் புகழ் பெற்று இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திவ்யா விஜய் என்ற தொகுப்பாளினி ரசிகர்களின் விருப்பத்துக்குரிய தொகுப்பாளினியாக இருந்தார்.

anchor and singer divya s jolly trip with her husband12 768x790 1

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளினியாக இருந்தவர் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

anchor and singer divya s jolly trip with her husband07 768x768 1

தொகுப்பாளினியாக மட்டுமின்றி இவர் ஒரு பாடகியும் ஆவார். விஜய் நடித்த ’வில்லு’, விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார்.

anchor and singer divya s jolly trip with her husband06 820x1024 1

இருப்பினும் தனது கணவருடன் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்லும் திவ்யா அதுதொடர்பான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்து வருவார். அந்த வகையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

anchor and singer divya s jolly trip with her husband01 819x1024 1

anchor and singer divya s jolly trip with her husband06 820x1024 1

anchor and singer divya s jolly trip with her husband05 819x1024 1

anchor and singer divya s jolly trip with her husband004 819x1024 1

anchor and singer divya s jolly trip with her husband03 819x1024 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top