Connect with us

குக் வித் கோமாளிக்கு டாட்டா.. சன் டிவியில் புதிய சமையல் ஷோவில் வெங்கடேஷ் பட்.. அங்கு கோமாளிகள் யார் தெரியுமா.?

HSXpezrWAQk6ufNytRst

சினிமா செய்திகள்

குக் வித் கோமாளிக்கு டாட்டா.. சன் டிவியில் புதிய சமையல் ஷோவில் வெங்கடேஷ் பட்.. அங்கு கோமாளிகள் யார் தெரியுமா.?

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முன்னாள் நடுவர் வெங்கடேஷ் பட் காலை 8 மணிக்கு சன்டிவி பாருங்கள் உங்களை ஏமாற்ற மாட்டேன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

HSXpezrWAQk6ufNytRst

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் 27-ந் தேதி முதல் 5-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்க, செஃப் தாமு, மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்தனர்.

sa 15 2024 02 24t142830 195 1708765477

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்க்கு பதிலான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.

cv down 1681365806

இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடுவரும் அக்கார்டு ஹோட்டல் சி.இ.ஓ.வுமான வெங்கடேஷ் பட் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் கோமாளிகளின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

Screenshot 2024 04 29 113431

Screenshot 2024 04 29 113453

Screenshot 2024 04 29 113511

Screenshot 2024 04 29 113215

Screenshot 2024 04 29 113246

Screenshot 2024 04 29 113319

Screenshot 2024 04 29 113352

Screenshot 2024 04 29 113416

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top