Connect with us

அடேங்கப்பா.. அப்பா படத்தில் கேபியாக நடித்த பொண்ணா இது..? தளதளவென வளர்ந்து ஹீரோயினாக மாடர்ன் உடையில் எப்படி இருக்காருனு பாருங்க..!

Untitled Project 2023 08 11T170728.710 1

Actress Gallery

அடேங்கப்பா.. அப்பா படத்தில் கேபியாக நடித்த பொண்ணா இது..? தளதளவென வளர்ந்து ஹீரோயினாக மாடர்ன் உடையில் எப்படி இருக்காருனு பாருங்க..!

யுவஸ்ரீ

தமிழ்ப்படங்களில் அறிமுகம் ஆன பல குழந்தை நட்சத்திரங்கள் எதிர்காலத்தில் பெரிய நடிகையாக ஜொலித்து இருக்கின்றார்கள். அப்படி திரைக்குள் வந்து நடிகை மீனா பின்னாள்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே ஜோடியாக நடித்தார்.

actress yuvasri appa movie hd wallpaper photos

அதேபோல நடிகை நீலிமா இன்று சின்னத்திரையில் கோலோச்சும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக தேவர்மகனில் அறிமுகம் ஆனவர்தான் இவர். இவ்வளவு ஏன்? களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான்.

amala paul and yuvasri in amma kanakku tamil movie stillsGB

அந்த வகையில் இவர் அமலாபால் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அம்மா கணக்கு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அம்மா கணக்கு.

14991886 1617950091840814 5356170819832902660 n

ரசிகர்களை உறையவைத்த புகைப்படங்கள்

இந்த படத்தில் அமலா பாலுக்கு மகளாக யுவஸ்ரீ நடித்திருந்தார். நடிப்பு மீது ஆர்வம் இருந்தாலும், படிப்பிலும் சுட்டியான யுவஸ்ரீ… தற்போது படிப்புக்காக சில காலம் திரையுலகை விட்டு விலகியே உள்ளார்.எனினும் அவ்வப்போது சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

yuva latchmi 2

மேலும் இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த பலரும் இவர் யுவஸ்ரீயா.. அப்பா படத்தில் நடித்த யுவஸ்ரீயா இது..? தற்போது இவர் நன்றாக வளர்ந்து வி ட்டாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

yuva latchmi 3 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top