Connect with us

இரண்டாவது மனைவியாகும் நடிகை வரலட்சுமி சரத்குமார்!! மாப்பிள்ளை யார் தெரியுமா? அட இவரா??

87877

சினிமா கிசுகிசு

இரண்டாவது மனைவியாகும் நடிகை வரலட்சுமி சரத்குமார்!! மாப்பிள்ளை யார் தெரியுமா? அட இவரா??

நடிகை வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Varalakshmi sarathkumar 1

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி, விஜய் உடன் இணைந்து சர்க்கார் சசிகுமாருடன் இணைந்து தாரைதப்பட்டை போன்றவர்களுடன் நடித்து  தமிழ் சினிமா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

varalaxmi sarathkumar old look

சமீப காலமாக சரியான கதைகள் இல்லாததால் வரலட்சுமி சரத்குமார்  படங்களில் நடிக்காமல் இருந்து வந்ததால் உடல் எடையை அதிகரித்தது. இதனையடுத்து அவர் தற்போது உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் உள்ளார்.

Varalakshmi sarathkumar new

அட இவரா.?

மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கு இரண்டாவது மனைவியாக போகிறாராம் வரலட்சுமி. ஆம் நிக்கோலாய் ஏற்கனவே திருமணமானவர். கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் பாடி பில்டிங்கில் பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர்களுக்கு 15 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

actress varalaxmi sarathkumar fiance nicholai sachdev already married 170957461540

actress varalaxmi sarathkumar fiance nicholai sachdev already married 170957461220

இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும்.நன்றி.விடியோவை பார்ப்பதற்கு “watch on youtube” இதனை கிளிக் செய்யவும் நன்றி.

actress varalaxmi sarathkumar fiance nicholai sachdev already married 170957461430

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top