Connect with us

மேலாடை போட்டும்.. உள்ளாடை தெரியுதே மேடம்..! இணையத்தை கிக் ஏற்றும் நடிகை தன்யா ரவிச்சந்திரன்..!

6b2a0c48 b8ac 45e3 9103 0284c5a15322 1

Actress Gallery

மேலாடை போட்டும்.. உள்ளாடை தெரியுதே மேடம்..! இணையத்தை கிக் ஏற்றும் நடிகை தன்யா ரவிச்சந்திரன்..!

தன்யா ரவிச்சந்திரன்

பார்த்தவுடன் மயக்கும் அழகான நடிகைகளில் ஒருவர்தான் தன்யா ரவிச்சந்திரன். இவரது இயற்பெயர் அபிராமி ஸ்ரீராம்.பலே வெள்ளையத்தேவா பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர். சினிமாவுக்கு வரும் முன்பே சில விளம்பர படங்களில் தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவரை பற்றிய மிக முக்கிய குறிப்பு என்னவென்றால் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி இவர்.

itstanya official 1

thanya 2

அருணாசலம் படத்தில், ரஜினிக்கு தந்தையாக நடித்தவரும் இவர்தான். தாத்தா ரவிச்சந்திரன், சினிமாவில் இருந்ததால் பேத்தி தன்யாவுக்கும் சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்திருக்கிறது. தன்யாவின் அம்மா, லாவண்யா ஸ்ரீராம், நாட்டியக் கலைஞர் என்பதால் தன்யா மற்றும் மற்றொரு மகளான அபராஜிதா ஆகிய இருவருக்கும் பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தார். தமிழில் கருப்பன் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சமீபத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

thanya 1

இணையத்தை கிக் ஏற்றும் தன்யா ரவிச்சந்திரன்

இந்நிலையில் இவர் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள சமூக வலைதளான இன்ஸ்டாகிராம் போன்ற இணைய பக்கத்தில் தனது புகைப்படங்களை கவர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கு மேலும் மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் தான்யா ரவிச்சந்திரன்.

actress tanya ravichandran 2

actress tanya ravichandran 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top