Connect with us

தலை நிக்கல.. மது போதையில்… அது தெரிய..! குத்தாட்டம் போடும் சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!

e9c449a4 2525 4595 b3f4 91f6f31c0dc1 1

சினிமா செய்திகள்

தலை நிக்கல.. மது போதையில்… அது தெரிய..! குத்தாட்டம் போடும் சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்..!

மனிஷா யாதவ்

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ் . அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

manisha

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.முதல் படத்திலேயே பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

301351113 609630114205462 4885214315540880642 n

 

இப்படத்தினை தொடர்ந்து அவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

download 2022 10 26t132101 458

இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இவர்களுக்கு சொல்லும் அளவிற்கு சிறப்பான கதைகள் அமையாததால் ஆள் அடையாளமே தெரியாமல் போனார் இருப்பினும் ஒருசில படங்களில் குத்து பாடல்கள் இவரை அழைத்தனர்.

manisha yadav 1

கடைசியாக இவர் சண்டிமுனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

Manisha Yadav Latest Stills

தலை நிக்கல.. மது போதையில்…

அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது இந்தோனேசியா தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.

அங்கே மது போதையில் அது தெரிய கெட்ட ஆட்டம் போடும் இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top