Connect with us

அடக்கவுடக்கமாக இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவா இது!! கிளாமரில் இப்படியொரு புகைப்படங்கள்..

mathumitha 1 1

சினிமா செய்திகள்

அடக்கவுடக்கமாக இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவா இது!! கிளாமரில் இப்படியொரு புகைப்படங்கள்..

நடிகை மதுமிதா

கர்நாடகாவில் பிறந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஷானி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து புட்டமல்லி, ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த மதுமிதா, ஜீ தமிழின் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

screenshot1279 1665031762 1666277453 1666859139

இந்த சீரியலில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிரியாத வரம் வேண்டும் சீரியல் 2020-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், நம்பர் ஒன் காடலு என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் 2022-ம் ஆண்டு நிறைவடைந்தது.

1 7 1

அதன்பிறகு சன்டிவியில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.  சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான டிஆர்பி ரேட்டிங் பெற்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

screenshot71255 1678529583

இந்த சீரியல் ஆணாதிக்கம் படைத்த ஒரு குடும்ப தலைவனை அந்த வீட்டுக்கு வரும் மருமகள்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படையில் வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

actress madhumitha 4

தற்போது கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து அதை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பெனிடா என்ற தீவிற்கு சென்று குட்டையான ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை மதுமிதா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top