Connect with us

இதனால் தான் விஜய் சேதிபதி கூடவே நடிக்கிறீங்களா!! ஓப்பனாக மேடையில் பேசிய நடிகை காயத்ரி..

Gayathrie Shankar 15

சினிமா செய்திகள்

இதனால் தான் விஜய் சேதிபதி கூடவே நடிக்கிறீங்களா!! ஓப்பனாக மேடையில் பேசிய நடிகை காயத்ரி..

காயத்ரி ஷங்கர்

18 வயசு படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். இதையடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதையடுத்து தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், மாமனிதன் போன்ற படங்களில் நடித்தார்.

gayathrie stills photos pictures 191

thughlak durbar 106243

கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் காயத்ரி. இப்படத்தில் இவரை விஜய் சேதுபதி கழுத்தறுத்து கொலை செய்யும் காட்சிகள் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி வேறலெவலில் வைரல் ஆனது. அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த மாமனிதன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்தது.

9969e18bd27a7a90b54671a3c5cf66349192c

600d773c348b41b2ce8d388eefac0e42830b4

சமீபத்தில் விக்ரம் படத்திற்கு பின் பகீரா படத்தில் நடித்திருந்தார். பின் வாய்ப்பில்லாமல் மலையாளம், தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி வாய்ப்பிளக்க வைக்கும் படியான போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

thumb 3

அப்போது அவரிடம், மற்ற ஹீரோக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அதிகமுறை விஜய் சேதுபதியுடன் நடிக்கிறீர்கள். அப்படியென்றால் விஜய் சேதுபதியுடன் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதா? அல்லது ஜோடியாக நடித்தால் ஹிட்டாகுகிறது என்று தோன்றுகிறதா? என்று கேள்வி எழுப்பட்டது.

Gayathri in a still from the Tamil movie Rummy

அதற்கு காயத்ரி, இரண்டுமே கிடையாது என்று நினைக்கிறேன், அது இயக்குனர், தயாரிப்பாளரின் முடிவால் தான் என்று கூறியிருக்கிறார். மேலும், நீங்கள் நடிச்சாலே படம் ஹிட் ஆகிடுமா? எப்படி என்ற கேள்விக்கு, நான் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் கிடையாது.

gayathri120922 2

நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன், அதற்கு காரணம் சிறந்த இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளேன். அதிலும் விஜய் சேதுபதி என்னுடைய சிறந்த கோ-ஸ்டார் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top