Connect with us

அதெல்லாம் சாதாரணம்.. டாப்ஸ்-ஐ கழட்டாமலே உள்ளாடையை கழட்டும் நடிகை அமலாபால்…! வைரல் வீடியோ..!

8b431868 7fa0 4652 912b 979054374829 1

சினிமா கிசுகிசு

அதெல்லாம் சாதாரணம்.. டாப்ஸ்-ஐ கழட்டாமலே உள்ளாடையை கழட்டும் நடிகை அமலாபால்…! வைரல் வீடியோ..!

நடிகை அமலா பால்

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம்தான் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம்.

amalapaul 4

தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

8bq3jbh8 amala paul

இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது.விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த தலைவா திரைப்படம் இவரது திரை பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

815148 amalapaul

திரைப்படத்தை இயக்கிய ஏ எல் விஜய்க்கும் அமலா பால் இருக்கும் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பின்பு 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

actress amala paul 5

வைரல் வீடியோ

நடிகை அமலாபால் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் வெப் சீரிஸ் களில் படு மோசமான காட்சிகளில் நடிக்கிறீர்களே…? அது குறித்து உங்களுடைய கருத்துக்கள் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Amala Paul1 768x576 1

சம்பளத்தை வாங்கி கொண்டு என்னுடைய வேலையை செய்ய மறுத்தால் அது சரியாக இருக்குமா..? என தெரியவில்லை. தொடர்ந்து, ஒரு காட்சியில் மேலாடையை கழட்டாமலே உள்ளாடையை கழட்டுகிறீர்களே.. இது எப்படி உங்களால் முடிந்தது..? பயிற்சி எடுத்தீர்களா..? என கேள்வி எழுப்பினார் தொகுப்பாளினி.

இதற்கு பதில் அளித்த நடிகை அமலாபால் அதெல்லாம் சாதாரண என்னுடைய அன்றாட வாழ்க்கையில் நான் செய்யக் கூடியது தான் என பேசி இருக்கிறார் நடிகை அமலாபால்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top