Connect with us

தெரிய கூடாத பாகங்கள் எல்லாம் பளிச்சென தெரிய.. குட்டியூண்டு ப்ராவில் இளசுகளை சூடேற்றம் நடிகை அமலா பால்.!

c28dd798 d754 473a 9ca9 e804bd3b202e 1

Actress Gallery

தெரிய கூடாத பாகங்கள் எல்லாம் பளிச்சென தெரிய.. குட்டியூண்டு ப்ராவில் இளசுகளை சூடேற்றம் நடிகை அமலா பால்.!

நடிகை அமலா பால்

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம்தான் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம்.  தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது.

22 63304335c2a79

amalapaul27022021 1c

விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த தலைவா திரைப்படம் இவரது திரை பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படத்தை இயக்கிய ஏ எல் விஜய்க்கும் அமலா பால் இருக்கும் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பின்பு 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

a8abc58140a2a015e59410861fdf31c5 original

815148 amalapaul

குட்டியூண்டு ப்ராவில் அமலா பால் ஹாட் போஸ்

மறுப்பக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிபடுத்திக்கொள்ள அமலாபால் வெளியிட்டுள்ள கிளுகிளுப்பான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இவர் மேனி அழகு அப்படியே மெயின்டைன் ஆகியுள்ளது என்று கூறி பூரித்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Amala Paul (@amalapaul)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top