Connect with us

காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.. இதுவரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை பிரியா பவானி ஷங்கர்.!

siva family 2

Actress Gallery

காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.. இதுவரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை பிரியா பவானி ஷங்கர்.!

நடிகை பிரியா பவானி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவளர்ந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி. இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்து தற்போது ஒரு முன்னணி நடிகையாக வலம்வருகிறார் இவர்.தனக்கென ஒரு பாணியில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதால் இவருக்கு தனியாக ரசிகர்களே உள்ளனர் என்று கூறலாம்.

actress priya bhavani shankar 4 1

priya bhavani shankar 1

தற்போது விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தில் பிரியா பவானி ஹீரோயினாக நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பத்து தல மற்றும் ருத்ரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

actress priya bhavani shankar 3

வாயை பிளந்த ரசிகர்கள்

இந்நிலையில், உடற்பயிற்சி செய்யும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

priya bhavani shankar 2 priya bhavani shankar 1 priya bhavani shankar 3 priya bhavani shankar 4 priya bhavani shankar 7

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top