Connect with us

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போட்ட 43 வயதான நடிகை மாளவிகா..! வைரலாகும் புகைப்படங்கள்.!

b000b43a be39 41f1 b14e b82f10796ab8 1

Actress Gallery

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போட்ட 43 வயதான நடிகை மாளவிகா..! வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை மாளவிகா

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். மேலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர்.

Malavika Photo Stills 5

120465112 168023888245627 1838341447686775979 n 1

சொல்லப் போனால் நான்கைந்து படங்களில் மட்டுமே ஹீரோயின்னாக நடித்து இருந்தாலும் அதன் பின் இவருக்கு சுத்தமாக ஹீரோயின் என்ற அந்தஸ்தை கிடைக்கவே இல்லை இருப்பினும் சினிமாவை விடவும் அவருக்கு விருப்பம் இல்லை அந்த காரணத்தினால் சினிமா உலகில் ஐட்டம் பாடலுக்கும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார். தற்பொழுது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர் இப்பொழுது தமிழ் சினிமா உலகில் பெரிய அளவு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் காண ரசிகர்கள் கூட்டம் இன்றுவரை குறையாமல் இருக்கிறது.

malavika 1

121638863 400234930998934 3431415850873518877 n 1

பிகினி உடையில் கவர்ச்சி குளியல்

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள மாளவிகா, தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top