Connect with us

மார்புக்கு அடியில் கேமரா..! மோசமான கவர்ச்சியில் ஜெயிலர் பட நடிகை மிர்ணா.!

e8fdd6b0 498a 4dba bf8b 61d30b5a587f 1

சினிமா செய்திகள்

மார்புக்கு அடியில் கேமரா..! மோசமான கவர்ச்சியில் ஜெயிலர் பட நடிகை மிர்ணா.!

நடிகை மிர்னா மேனன்

2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

Mirnaa Menon 2

இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகர் மோகன்லாலுடன் ’பிக் பிரதர்’ எனும் மலையாளப் படத்தில் முதல்முறையாக நடிகை மிர்ணாமேனன் அறிமுகம் ஆனார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Mirnaa Menon 1691858044427

இவர் நடித்த ’புர்கா’ எனும் திரைப்படத்தில் நஜ்மா எனும் கதாபாத்திரம் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் ’அனந்தம்’ எனும் இணைத்தொடரிலும் நடித்துள்ளார்.

mirna menon 5

மார்புக்கு அடியில் கேமரா

தற்பொழுது தமிழில் பெர்த்ர்க் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வரும் நடிகை மிர்ணா இணைய பக்கங்களில் அப்போது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது தன்னுடைய மார்புக்கு அடியில் கேமரா வைத்து மெல்ல மெல்ல டாப் ஆங்கிளுக்கு செல்லும் இவருடைய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top