Connect with us

தல அஜித் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லி முடித்த விஜய் மகன்.. என்ன சொன்னார் தெரியுமா..? பதிலை கேட்டு கடுப்பான ரசிகர்கள்.!

Untitled Project 2023 09 03T092514.601 1

சினிமா செய்திகள்

தல அஜித் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லி முடித்த விஜய் மகன்.. என்ன சொன்னார் தெரியுமா..? பதிலை கேட்டு கடுப்பான ரசிகர்கள்.!

விஜய் – ஜேசன் சஞ்சய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்  இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து  வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

1580628 fotojet 3 6

தளபதி விஜய்க்கு சங்கீதா என்ற மனைவியும்  ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா ஷாஷா என்ற மகளும் இருப்பது அனைவரும் அறிந்ததே. இவரது மகள் தெறி படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

jason sanjay as director

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஹீரோவாக பல வாய்ப்புகள் வந்தாலும்  இயக்குனராவது தான் தனது லட்சியம் எனக் கூறி  அமெரிக்கா சென்று படங்கள இயக்குவது பற்றிய படிப்பை முடித்து வந்தார்.

new project 2023 08 29t083942

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுக உள்ளார். லைகா நிறுவனம் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதில் இருந்தே ஜேசன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

vijay son sanjay tamil360newz

பொதுவாக ஒரு உச்ச நட்சத்திரத்தின் வாரிசு திரைத்துறையில் கால்பதிக்க விரும்பினால் அவரும் நடிகராகவே விரும்புவார். ஆனால் ஜேசன் சஞ்சய் இயக்குனராக திரையில் அறிமுகமாக உள்ளார்.

சஞ்சய் பேட்டி

முதல் படம் கமிட்டான நிலையில் சஞ்சய் ஒரு பேட்டியில் பேசியுள்ளதாவது, அதில் அவரிடம் அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

 

அப்போது சஞ்சய், அஜித் என்றால் கெத்து என்றும் எனது அப்பாவையடுத்து பிடித்த  நடிகர்கள் என்றால் அஜித் மற்றும் விஜய் சேதுபதி தான். இவ்வாறு அந்த பேட்டியில்  கூறியுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top