Connect with us

நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த Vj மகேஸ்வரி..! உச்சகட்ட கவர்ச்சியால் இளசுகள் ஷாக்..! வைரலாகும் போட்டோக்கள்..!

vj maheswari

சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த Vj மகேஸ்வரி..! உச்சகட்ட கவர்ச்சியால் இளசுகள் ஷாக்..! வைரலாகும் போட்டோக்கள்..!

VJ மகேஸ்வரி

தமிழ் திரைப்பட நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாவும் இருப்பவர் வி.ஜே மகேஷ்வரி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையின் மூலம் அறிமுகமாகி படங்ளில் நடித்து திரைதுறையில் அறிமுகமானார். சில படங்களில் நடித்த பின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னதிரையில் காலடியெடுத்து வைத்தார்.

maheswari chanakyan 2

மேலும், வி.ஜே மகேஷ்வரி முதன் முதலில் தொகுப்பாளினியாக ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றினார். விஜய் தொலைக்காட்சியில் பல தொடரிலும் நடித்துள்ள மகேஷ்வரி, 2021ஆம் வருடம்  ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

maheswari chanakyan 3

இதன்படி, பிக் பாஸ் போட்டியில் இருந்து சில நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட மகேஷ்வரியை மக்கள் நெகடிவாக விமர்சித்து வந்தனர். மகேஸ்வரி சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.

maheswari chanakyan 7

பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜீ தமிழ் மூலம் ரீஎன்ட்ரி ஆன மகேஸ்வரி, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஒரு சில சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

maheswari chanakyan 1

இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா

ஆனால், ஒரு கட்டத்தில் என்னுடைய வாழ்க்கையை நான்கு சுவர்களுக்குள் முடித்து விடுவார்கள் போல தெரிகிறது என எனக்குள் ஒரு அச்சம் ஏற்பட்டது. எனவே விவாகரத்து தான் இதற்கு தீர்வாக அமையும் என்ற முடிவு எடுத்தேன். தற்பொழுது நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய மகனை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன் என பேசி இருக்கிறார். இந்நிலையில், நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி போச்சு கொடுத்திருக்கும் நடிகை விஜய் மகேஸ்வரியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

maheswari chanakyan 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top