Connect with us

பிரியா பவானி சங்கர்-ஆ வேண்டவே வேண்டாம்!! ராசியில்லா நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் நடிகர் விஷால்..

1385186 vishal

சினிமா செய்திகள்

பிரியா பவானி சங்கர்-ஆ வேண்டவே வேண்டாம்!! ராசியில்லா நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் நடிகர் விஷால்..

நடிகை பிரியா பவானி ஷங்கர்

தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவரும் அளவிற்கு இவரது வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்சமயம் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

actress priya bhavani shankar 5

நடிகை பிரியா பவானி சங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

actress priya bhavani shankar 4

கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.

actress priya bhavani shankar 3

சமீபத்தில் அவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை, அதனால் அவர்கள் வரவேண்டாம் நானே பிரமோஷன் செய்து கொள்கிறேன் என்று ஹரியிடம் விஷால் கூறியிருக்கிறாராம். ஆனால் இயக்குனர் ஹரிக்கு பிரியா பவானி சங்கர் பிரமோஷன் செய்ய விரும்பம் இருந்திருக்கிறது.

Rayudu Movie Interview stills of Vishal 4 715949

இது கமிட்டாகும் போதே விஷாலுக்கு தெரியாதா? என்றும் விஷால் நடித்த படங்கள் கூட தான் ஓடாமல் இருக்கிறது என்றும் பிஸ்மி மற்றும் சக்தி கூறியிருக்கிறார்கள்.

Rayudu Movie Interview stills of Vishal 1 713813

பிரமோஷன் ஒரு பக்கம் இருந்தாலும் போஸ்டரில் கூட பிரியா பவானி சங்கர் முகத்தை காணோமே என்றும் ஒரு போஸ்டரில் பிரியா பவானி சங்கர் போட்டோ இருப்பதை பார்த்து விஷால் அதை எடுத்துவிடுங்கள் என்றும் கூறியிருக்கிறாராம் என பத்திரிக்கையாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top