Connect with us

கையில் காயத்துடன் நடிகர் விஜய்… வாக்கு செலுத்த வந்த விஜயை காண குவிந்த கூட்டம்…!

GLg IcmbMAAYrWI

சினிமா செய்திகள்

கையில் காயத்துடன் நடிகர் விஜய்… வாக்கு செலுத்த வந்த விஜயை காண குவிந்த கூட்டம்…!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

Thalapathy Vijay at Leo Success Meet

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

thalapathy vijay movies list

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

GLg I3DaoAA2MQp 768x513 1

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.

GLg IcmbMAAYrWI

தற்போது விஜய் அரசியல் வேலைகளை தொடங்கியுள்ளார்.இன்று நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தியுள்ளார்.

stream 1 87 stream 98 GLgmXgjWwAAMcqR

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top