Connect with us

இணையத்தில் கசிந்த VJ ரம்யா-வின் குளியலறை காட்சிகள்..! தீயாய் பரவும் வீடியோ..! ரசிகர்கள் ஷாக்.!

4e1d8413 64a5 453b 9586 c2fd566d8425 1

சினிமா செய்திகள்

இணையத்தில் கசிந்த VJ ரம்யா-வின் குளியலறை காட்சிகள்..! தீயாய் பரவும் வீடியோ..! ரசிகர்கள் ஷாக்.!

VJ ரம்யா

விஜய் டிவியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் VJ ரம்யா என்று அழைக்கப்படும் ரம்யா சுப்ரமணியன். 2004 ஆம் ஆண்டு ‘மிஸ் சென்னை அழகி’ போட்டியில் பங்கேற்ற இவர் அதன்பிறகு  விஜய் டிவியில் இணைந்து கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் போன்ற  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.

actress vj ramya 2

2006 ஆம் ஆண்டு வெளிவந்த மொழி திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார் இவர். 2015 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தில் இவர் நடித்த அனாமிகா என்ற கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. 2014ஆம் ஆண்டு அப்புறம் அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

actress vj ramya 4

தற்போது நடிப்பு மற்றும் உடற்பயிற்சி  ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் VJ ரம்யா, பிரபலமான பெண்கள் மேகஸினில் உடற்பயிற்சி பற்றிய கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

actress vj ramya 3

குளியலறை காட்சிகள்

அவ்வப்போது இணைய பக்கங்களில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பதிவிடும் இவர் தற்போது வெறும் முண்டா பனியனுடன் குளியலறையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில், தன்னுடைய கூந்தலில் உள்ள ரப்பர் பேண்டை கழட்டும் சாக்கில் தன்னுடைய அக்குள் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டியுள்ளார்.

actress vj ramya 5

actress vj ramya 7

actress vj ramya 6

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top