Connect with us

இதுவரை நீங்கள் பார்த்திராத விஜய் டிவி பிரியங்காவின் மறுபக்கம்!!! நம்ம பிரியங்காவா இது? இணையத்தில் தீ யாய் பரவும் அவரின் திருமண புகைப்படங்கள்!!! ப்பா…

Picture1 5 scaled

Serial Updates

இதுவரை நீங்கள் பார்த்திராத விஜய் டிவி பிரியங்காவின் மறுபக்கம்!!! நம்ம பிரியங்காவா இது? இணையத்தில் தீ யாய் பரவும் அவரின் திருமண புகைப்படங்கள்!!! ப்பா…

தமிழ் தொலைக்காட்சியில் முன்னனி சேனல்களில் ஒன்று விஜய் டிவி… சன் டிவி சீரியலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தாலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றால் அது நம்ம விஜய் டிவி தான்…புதிது புதிதாக பல நிகழ்ச்சிகளை உருவாக்குவதில், விஜய் டிவி யை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது..

6556c8b8e5

இப்போது கூட இதுவரை எந்த மொழியிலுமே இல்லாத புதுமையான ஒரு குக்கிங் நிகழ்ச்சி நம் குக் வித் கோமாளி.. அது மிகப்பெரிய வெற்றியை தந்த நிலையில், கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்றும் தொடங்கியுள்ளனர்… அப்படியிருக்க, அந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களுக்கும், முக்கிய பங்கு உண்டு…

photo 2

ஆரம்பத்தில் விஜய் டிவி என்றாலே? டிடி மற்றும் கோபிநாத் என்ற நிலையில் அவர்களைத்தொடர்ந்து பிரியங்கா, மகபா, பாவனா ரக்க்ஷன், ஜாக்லின், தீனா என ஒரு திறமையான கூட்டமே உள்ளது..  அதிலும் தற்போது பிரியங்காவிற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.. அவரின் நகைச்சுவையான பேச்சுக்கும், தன்னையே கலாய்த்துக் கொண்டு அவர் பேச்சிற்கும், நிறைய வரவேற்பு உள்ளது…

9d9f7461d0b7dedd25e07dbf8c5ebb8e celebrity weddings wedding planners

தன் கணவரை கலாய்த்து பலமுறை நிகழ்ச்சிகளில் பேசியிருந்தாலும், அவர் கணவரை பெரிதாக அறிமுகப்படுத்தியதில்லை.. இந்நிலையில் அவரின் அழகிய திருமணப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது.. ப்பா.. என்ன அழகு.. ஜோடிப்பொருத்தமே சூப்பரா இருக்கு…

நம்ம பிரியங்காவா இது என அனைவரும் ஆச்சர்யமாக அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்… ஏதோ பார்க்கவே ரொம்ப அமைதியான பொண்ணு மாதிரி இருக்குப்பா.. சோ கியூட்.. சோ ஸ்வீட் என ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்… மேலும் இது போன்ற சுவாரசியமான தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்!!!…

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top