Connect with us

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வெளியான புகைப்படத்துடன் பாருங்க.!

Untitled Project 2023 07 28T151201.752 1

சினிமா செய்திகள்

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வெளியான புகைப்படத்துடன் பாருங்க.!

தளபதி விஜய்

முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானது 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு ‘ என்ற படத்தில் தான். அன்று முதல் இன்று வரை விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும், கோக், டோகோமோ, ஜோய் ஆலுக்காஸ் போன்ற எண்ணெற்ற விளமப்ர படங்களிலும் நடித்துள்ளார். தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார் நடிகர் விஜய்.

thalapathy vijay wife sangeetha divorce 1

Vijay at the Nadigar Sangam Protest

சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ம் தேதி 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

yuvan shanker raja vijay

vijay22

சங்கீதாவின் இலங்கை வீடு

சங்கீதா இலங்கையில் பிறந்தவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில், சங்கீதாவின் இலங்கை வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், தற்போது இந்த வீட்டை வேறொருவர் வாங்கிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.

23 64c32bbd25027 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top