Connect with us

நான் ரெடிதான்.. வரவா..? இதுவரை காட்டாத கவர்ச்சியில் சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் நடிகை வாணி போஜன்..!

IMG 20230526 111141 2 1

Actress Gallery

நான் ரெடிதான்.. வரவா..? இதுவரை காட்டாத கவர்ச்சியில் சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் நடிகை வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன்

சீரியலில் மூலம் மிகவும் பிரபலமான ஒரு நடிகைகளில் ஒருவராக ஆரம்ப காலங்களில் சீரியல்களில் மட்டுமே நடித்து வந்த வாணி போஜன் இப்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் ஆரம்பத்தில் விமான பணி பெண்ணாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாடலிங் துறையில் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக மாடலிங்கில் நுழைந்து பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress vani bhojan 6 2

Actress vani bhojan 5 2

ஓ மை கடவுளே என்ற தமிழ் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார் அஸ்வந்த் மாரிமுத்து என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார் இந்த படம் வெற்றி படமாக அமைய வாணி போஜனுக்கு நல்ல பெயர் பெற்று தந்தது. அதன் பிறகு கடைசியாக வாணிபூஜன் நடிப்பில் வெளிவந்த செங்கலம் என்ற வெப் சீரியஸ் அனைவராலும் பாராட்டை பெற்றது இதில் மிகவும் சீரியஸான ரோலை ஏற்று வாணி போஜன் கச்சிதமாக நடித்திருந்தார்.

Actress vani bhojan 2 2

vanibhojan 3 1

இதுவரை காட்டாத கவர்ச்சியில் வாணி போஜன்

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் வாணி போஜன் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். தன்னுடைய அழகுகள் தெரிவது போன உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் வாணி போஜனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

vanibhojan 3

vanibhojan 4

vanibhojan 5

vanibhojan 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top