Connect with us

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் தமிழ்செல்வியா இது..? கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் போஸ்.. வாயடைத்து போன ரசிகர்கள்..!

fa4b3b5e d309 4c83 bb3c c30144e08ec5 1

Actress Gallery

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் தமிழ்செல்வியா இது..? கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் போஸ்.. வாயடைத்து போன ரசிகர்கள்..!

நடிகை தமிழ்செல்வி

தமிழில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் “மௌனராகம்” என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை தமிழ் செல்வி. சீரியல்கள் மட்டுமின்றி படங்களில் நடித்திரு வருகிறார். மௌனராகம் சீரியல் நடித்த நடிகை தமிழ் செல்வி ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

mv tamil selvi

சீரியல் மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் கௌதம் கார்த்தி நடிப்பில் வெளியான ஹரஹர மகாதேவகி என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் நடிகர் விஜய்யின் ஜில்லா மற்றும் மெர்சல் விஷாலின் கதகளி உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

4520e6406b4d408cf2e700cb5e3f9f25

இவருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தவிர்க்காமல் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

mvtamilselviofficial 4

வாயடைத்து போன ரசிகர்கள்

அந்த வகையில், தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு மாடர்ன் உடையில் ரதியாக காட்சியளிக்கும் இவரது அழகை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

mvtamilselviofficial 3

mvtamilselviofficial 6

mvtamilselviofficial 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top