Connect with us

என் தொப்புள் கூட போட்டி போட யாராச்சும் இருக்கீங்களா..? நடிகைகளை மிரட்டும் வாத்தி ஹீரோயின் சம்யுக்தா மேனன்..!

Samyuktha menon mallu actress 1 hot bikini social hd pics tn 1

Actress Gallery

என் தொப்புள் கூட போட்டி போட யாராச்சும் இருக்கீங்களா..? நடிகைகளை மிரட்டும் வாத்தி ஹீரோயின் சம்யுக்தா மேனன்..!

நடிகை சம்யுக்தா மேனன்

இவர் கேரளாவில் உள்ள பாலக்காட்டை தன் திரைப்படம் கொண்டுள்ளார் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பிறந்துள்ளார்.சிறு வயது முதல் நடிப்பு மற்றும் மாடலின் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் பள்ளி கல்லூரி காலங்களில் அதிகமான விளம்பர படங்களிலும் குறும்படங்களிலும் நடித்து அனைவரிடத்திலும் திறமையை வெளிப்படுத்தினார். மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்கார்ன் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

actress samyuktha menon 5

actress samyuktha menon 2

இதன் மூலம் மலையாள சினிமா வெளிவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இன்று 2018 ஆம் ஆண்டு வெளியான தீவண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பரவலாக பேசப்பட்டது வேலு யுவர் கதாநாயகியாக மலையாள சினிமா ரசிகர்களுடைய  அறியப்பட்டார். தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

actress samyuktha menon 6

actress samyuktha menon 5 1

என் தொப்புள் கூட போட்டி போட யாராச்சும் இருக்கீங்களா ?

மேலும் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக செயல்பட்டு வருவார். இந்த நிலையில் தற்சமயம் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியும் வருகிறார். இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் சூடேறிவிட்டார்கள் எனக் கூறலாம். அந்த அளவு இவரது மேனி அழகு எந்த புகைப்படத்தில் தரமாக வெளிப்பட்டு இருப்பதால் இந்த புகைப்படங்களை உருகியபடி ரசிகாஸ் பார்த்து வருகிறார்கள்.

Samyuktha Menon 3 1

Samyuktha Menon 2 1

Samyuktha Menon 1 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top