Connect with us

மாடர்ன் உடையில் ரச்சிதா மகாலட்சுமி மஜா போஸ்..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..! வைரலாகும் ஹாட் போஸ்..!

9032b714 5bfb 4cee b638 8a86e688027f 1

Actress Gallery

மாடர்ன் உடையில் ரச்சிதா மகாலட்சுமி மஜா போஸ்..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..! வைரலாகும் ஹாட் போஸ்..!

ரச்சிதா மகாலட்சுமி

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் ரச்சிதா நடித்ததால், சிலர் இவரை மீனாட்சி என்றும் சொல்வதுண்டு. பெங்களூருவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்தார். அதன்பிறகு, சினிமா துறையில் ஆர்வம் காட்டினார். அதனால் சில படங்களில் அவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

rachitha mahalakshmi 4

actress rachitha mahalakshmi 6 2 1

தன்னுடைய நடித்த சக சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

actress rachitha mahalakshmi 3 2 1

மாடர்ன் உடையில் ரச்சிதா மகாலட்சுமி மஜா போஸ்

இவரது சீரியல்களை மட்டும் அல்லாமல் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தையும் அனைவரும் தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறார்கள். எப்போதுமே போட்டோ ஷூட் செய்து அதை இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு இந்த போட்டோஸ் உள்ளது என்று கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

rachitha mahalakshmi 2

rachitha mahalakshmi 5

rachitha mahalakshmi 2 1

rachitha mahalakshmi 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top