Connect with us

Zoom பண்ணி பாத்தவங்க.. கைய தூக்கிடு.. டிரான்ஸ்பெரண்ட் சேலையில் தெரிய கூடாதது தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் சீரியல் நடிகை மகாலட்சுமி.!

1689e182dec4bd26c1d5f6452b40754f

சினிமா செய்திகள்

Zoom பண்ணி பாத்தவங்க.. கைய தூக்கிடு.. டிரான்ஸ்பெரண்ட் சேலையில் தெரிய கூடாதது தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் சீரியல் நடிகை மகாலட்சுமி.!

நடிகை மகாலட்சுமி

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக தனது பயணத்தை தொடங்கியவர் மஹாலட்சுமி. அதனைத் தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசி சீரியலின் மூலம் நடிக்க துவங்கினார். தொடர்ந்து அவர் பல தொலைக்காட்சியிலும் ஏராளமான தொடர்களில் பல வித்தியாசமான ரோல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

VJ Mahalakshmi6

நடிகை மஹாலட்சுமி கடந்த 2016ஆம் ஆண்டு அணில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் கணவரை விவாகரத்து செய்தார். பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை சில தினங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டார்.

Mahalakshmi 2 1

இவர்களுக்கு திருப்பதியில் நடந்த திருமணத்தைப் பற்றி ரகசியமாக வைத்திருந்த நிலையில், முந்தைய நாள் சீரியல் ஷூட்டிங்கிற்கு கிளம்பும்போதும் நடிகர்களிடம் இது குறித்து கூறாது இருந்துள்ளார். இதன்பின்னர் திருமண போட்டோ வெளியானதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

IMG 20220901 163113 a2rgt

டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மயக்கும் போஸ்

யாரும் எதிர்பார்க்காத மகாலட்சுமி – ரவீந்தர் திருமணம் பெரியளவில் பேசப்பட்டது. விமர்சனங்களை காதில் போடாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் விளம்பரத்திற்காக புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார்.

IMG 20220901 163119 zk9t7

தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் ரசிகர்களை வியக்க வைக்கும் போஸில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், ஒல்லியாக இருப்பதை பார்த்தும் ரசிகர்கள் ஹார்ட்டின் விட்டும் வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top