Connect with us

இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..? இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் திவ்ய தர்ஷினி வெளியிட்ட Hot போட்டோஸ்..!

cd49dd98 3e30 41f0 89f7 a5c644ddd319

Actress Gallery

இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..? இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் திவ்ய தர்ஷினி வெளியிட்ட Hot போட்டோஸ்..!

திவ்ய தர்ஷினி

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்காகவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும் இவர் ஆனந்த விகடனின் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை பெற்றிருக்கிறார். அவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். எத்தனையோ பல தொகுப்பாளர்கள் வந்தாலும், இவருக்கென ஒரு தனி இடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. திறமை, சுட்டித்தனமான பேச்சு, அழகு போன்றவற்றால் அனைவரையும் கவர்ந்தார்.

Divyadarshini 1

125159068 148420863672270 3045968059189396979 n

நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவரால் நீண்ட நேரம் நின்று வேலை பார்க்க முடியாது. மேலும் உச்சகட்ட நடிகர் நடிகைகளே இவர்தான் தங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறும் அளவுக்கு அற்புதமான பேச்சுத் திறனை கொண்டிருப்பதால் இவருடைய பேன்கள் உலக அளவில் உள்ளார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் சின்னத்திரை சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்திருக்கிறார்.

divya dharshini 5 1

divya dharshini 6 1

இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..?

சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது சினிமா நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவு கவர்ச்சி உடையை அணிந்து ரசிகர்களை பரவசப்படுத்தி இருக்கிறார். இந்த அளவு அவர் கவர்ச்சி கட்ட காரணம் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்காக தான் என்று அவரது ரசிகர்கள் பேசி வருகின்ற வேளையில் இவரது மேனி அழகும் மொத்தமாக வெளிப்பட்டு இருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் இதனை வைரலாக தெறிக்கவிட்டுள்ளார்கள்.

divya dharshini 3 1

divya dharshini 4 1

divya dharshini 2 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top