Connect with us

இதுவரை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லாத நடிகை ஹன்சிகாவின் இணையத்தில் லீக்கான செம்ம ஹாட் போட்டோக்கள்..!

Hansika 1 1

சினிமா கிசுகிசு

இதுவரை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லாத நடிகை ஹன்சிகாவின் இணையத்தில் லீக்கான செம்ம ஹாட் போட்டோக்கள்..!

ஹன்சிகா

தமிழ் சினிமாவில் ‘எங்கேயும் காதல்’என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து “ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

HANSIKA LATEST 2

மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், சூர்யாவுடன் இணைந்து நடித்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்ததுடன், தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

HANSIKA LATEST 3

இவர் பார்ப்பதற்கு நடிகை குஷ்பூ போன்று இருப்பதால் இவரை சிலர் “குட்டி குஷ்பூ” எனவும் அழைத்தார்கள். இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.

HANSIKA LATEST 10

இந்த நிகழ்வில்  சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். மேலும் நடிகை ஹன்சிகா மோத்வாணி திருமணத்திற்கு பின்னர் நடிக்கமாட்டார் என பலரும் நினைத்த நிலையில் தற்போது தான் சுமார் 6 திரைப்படங்கள் கைவசம் இருப்பதாக  கூறியிருக்கிறார்.

HANSIKA LATEST 1

செம்ம ஹாட்

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. இருந்தாலும் இவருடைய சில கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தில் கசிந்து ரசிகர்களை ஷாக் அடையச்செய்துள்ளது.

Hansika6

Hansika4

Hansika5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top