Connect with us

குட்டி டிரவுசர் போட்டுகிட்டு காலை தூக்கிக் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் செம்ம ஹாட் போட்டோக்கள்..!

a7651e4a b0ae 403f 9845 b1baf330db54 1

சினிமா செய்திகள்

குட்டி டிரவுசர் போட்டுகிட்டு காலை தூக்கிக் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் செம்ம ஹாட் போட்டோக்கள்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் முதல் முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.

1786336 3

ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் நிறைய சன் டிவி ப்ரோக்ராம்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் “மானாட மயிலாட” எனும் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார்.

artist 362 aishwarya rajesh photos images 3563

தற்போது தீரா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும் காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாடு அளவில் அறிமுக நடிகைகளில் சிறந்த நடிகையாக விருதுகளை வாங்கினார்.

artist 362 aishwarya rajesh photos images 2022101495231700

மேலும் இவருக்கு வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நினைக்காமல் எல்லா வகையான கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதை அம்சமுள்ள படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

குவியும் லைக்ஸ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாவாடையை தோள்பட்டை அளவுக்கு தூக்கி அழகு தேவதையாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

aishwarya rajessh 1

வெள்ளை நிறத்திலான உடையில் சாக்லேட் சிலை போன்ற நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

aishwarya rajessh 2

இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர் நீங்கள் சிறகுகளுடன் பிறந்திருக்கிறீர்கள் பிறகு ஏன் உங்கள் வாழ்க்கையில் மட்டும் வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேப்டன் வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை குவித்து வருகின்றனர்.

aishwarya rajessh 3

aiswarya 12

aiswarya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top