Connect with us

63 வயதில் அசரவைக்கும் வகையில் ஒர்கவுட் செய்யும் மோகன்லால்.! வெளியான வீடியோவை ஆச்சரியத்துடன் பார்க்கும் ரசிகர்கள்.!

TffD7lj2Wtk HD 1

சினிமா செய்திகள்

63 வயதில் அசரவைக்கும் வகையில் ஒர்கவுட் செய்யும் மோகன்லால்.! வெளியான வீடியோவை ஆச்சரியத்துடன் பார்க்கும் ரசிகர்கள்.!

மோகன்லால்

மலையாள திரை உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் மோகன்லால். மலையாளத்தையும் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் செலெக்ட்டிவ் ஆன படங்களில் நடிக்க தயங்காதவர். அதேபோல பாலிவுட்டிலும் கூட சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் பான் இந்திய நடிகருக்கான அனைத்து அம்சங்களும் மோகன்லாலுக்கு இருக்கின்றன. அதேசமயம் அவரது படங்கள் எதுவும் இதுவரை பான் இந்தியா படங்களாக வெளியாகவில்லை. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லாலும் நடித்துள்ளார்.

1065875

mohanlal 11 1024x768 1

நடிகர் மோகன்லால் சில நாட்களுக்கு முன்பு, தான் நடித்து வந்த மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது படப்பிடிப்பு இல்லாததால் தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா கிளம்பி சென்றுள்ளார்.

Mohanlal Mammootty

23 64bf767a90346

63 வயதில் அசரவைக்கும் வகையில் ஒர்கவுட் செய்யும் மோகன்லால்

63 வயதாகும் நடிகர் மோகன்லால் தனது உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இந்நிலையில், மோகன்லால் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top