Connect with us

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன எனக்கு 20 உனக்கு 18 பட நடிகர்.! இப்போது எப்படி உள்ளார் தெரியுமா.? லேட்டஸ்ட் க்ளிக்.!

cd7282e1 3090 453a 9ed3 4100362d86a9 1

சினிமா செய்திகள்

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன எனக்கு 20 உனக்கு 18 பட நடிகர்.! இப்போது எப்படி உள்ளார் தெரியுமா.? லேட்டஸ்ட் க்ளிக்.!

நடிகர் தருண்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான அஞ்சலி திரைப்படம் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு படமாகும். 1990 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் அந்த வருடத்தில் இந்தியாவில் இருந்து அந்தப்படம் விழாவிற்கு பரிந்துரைக்க தேர்வு செய்யப்பட்ட படம் இது. இந்த படத்தில் அர்ஜுன் என்ற சின்ன பையன் கேரக்டரில் ஒரு சிறுவன் நடித்தவர் தான் நடிகர் தருண். அடிப்படையில் தெலுங்கு நடிகரான இவருக்கு தமிழிலும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.

Tarun Kumar profile family wiki Age Affairs Biodata Height Weight wife Biography go profile3

tarun cinemapettai

தெலுங்கில் இளம் நாயகனாக ஓரளவு வரவேற்பு பெற்ற தருண்குமாரை தமிழில் ஆர்பி சௌத்ரி 2002ஆம் ஆண்டு தன்னுடைய தயாரிப்பில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம்தான் புன்னகை தேசம். அதனைத் தொடர்ந்து எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்திருந்தார். அன்றைய சென்சேஷனல் இசையமைப்பாளராக இருந்த ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதுமட்டுமில்லாமல் திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சங்கரின் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய ஜோதி கிருஷ்ணா என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

Tarun

tarun 1

லேட்டஸ்ட் க்ளிக்

இப்போது அவ்வளவாக சினிமா பக்கமே வராத தருணின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அட இவர் என்ன இப்படி மாறிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவர் தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் எடுத்த போட்டோ உங்களுக்காக இதோ

23 64c0f1a5dea14

23 64c0f1a65318f

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top