Connect with us

60 வயது கில்லி பட நடிகர் முதல் ரெடின் கிங்ஸிலி வரை..! 2023 ல் திருமணம் செய்துகொண்ட பிரபலங்களின் லிஸ்ட்.!

2023 marriges list 1

சினிமா செய்திகள்

60 வயது கில்லி பட நடிகர் முதல் ரெடின் கிங்ஸிலி வரை..! 2023 ல் திருமணம் செய்துகொண்ட பிரபலங்களின் லிஸ்ட்.!

2023 இன்றோடு முடிவடைகிறது . மேலும் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களுக்கு திருமணம் முடிந்தது . அது யார் யார் என்று இந்த பதிவில் பார்ப்போம்

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

தமிழ் சினிமாவில் தில், கில்லி, உத்தமபுத்திரன், ஈ, என்னை அறிந்தால் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் ராஜோஷி பவருவா என்பவரை முதல் திருமணம் செய்திருந்தார்.

2023 marriges list 1

இந்த நிலையில் கவுகாத்தியை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

2023 marriges list 12

கிஷோர்

முதல் படத்திலேயே, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்ற கிஷோர் திருச்சியை பூர்விகமாக கொண்டவர். தனது அப்பாவின் பணியின் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. இவர் சீரியல் நடிகையான ப்ரீத்தி குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

2023 marriges list 10

நடிகர் கவின்

தனது காதலியான மோனிகாவுடன் கவினுக்கு இன்று (ஆக.20) சென்னையில் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

2023 marriges list 11

அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்

இவர்கள் திருமணம் இன்று (செப்.13 )திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

2023 marriges list 9

மற்றும் பல..

இவர்களை தொடர்ந்து அமலா பால், ரெடின் கிங்ஸிலி, கே பி ஒய் தீனா ,கார்த்திகா, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும், சீரியல் பிரபலங்கள்  என்று இந்த வருடம் பல பிரபலங்களுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

2023 marriges list 13

தற்போது  2023  ல் திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க.

2023 marriges list 14

2023 marriges list 8

2023 marriges list 7

2023 marriges list 6

2023 marriges list 5

2023 marriges list 4

2023 marriges list 3

2023 marriges list 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top